Thursday, August 11, 2011

வேண்டல்

நமது வாழ்க்கையில் ஏற்ப்படும் நன்மை, தீமை, இன்பம், துன்பம் , இவற்றிற்கு அடிப்படை காரணம் வாஸ்து அமைப்பே ஆகும் . ஏனெனில் அணைத்து தோற்ற பொருள்களுக்கும் மூலம் பஞ்சபூதங்களே . பஞ்சபூதங்களின் ஆற்றல்களை நாம் வசிக்கும் மற்றும் வசிக்க போகும் இடங்களில் முறையாக எல்லைகட்டும் கலையே வாஸ்து எனும் உன்னத கலையாகும் .இக்கலையை பயன்படுத்தி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்க இறைவன் அருள்புரிவானாக !.   இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474

ஐஸ்வர்ய மனை

ஐஸ்வர்யமனை என்பது மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் டிகிரிக்கு சரியாக அதாவது 30 டிகிரி முதல் 60 டிகிரிக்குள் தெரு பார்வை இருந்தால் அது ஐஸ்வர்யமனை எனப்படும் .இது வற்றாத செல்வம் தரும் மனையாகும். இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474

தெருகுத்தல்

தெரு குத்தல் என்றால் என்ன ?

தெரு குத்தல் என்பது மனைக்கு நேர் எதிரே வரும் சாலையின் தாக்கம் தான் தெருகுத்தல் என்று அழைக்க படுகின்றது. உதாரணமாக வடக்கு பார்த்த மனைக்கு வடகிழக்கு பாகத்திற்கு நேரே வரும் சாலையின் தாக்கம் சுபதாக்கம் ஆகும் .  இது அந்த மனையின் உரிமையாளருக்கு நல்ல ஐஸ்வரியத்தை தடை இல்லாமல் உருவாக்கித்தரும். ஒருவேளை அந்த தெருகுத்தல் மனையின் வடமேற்கு பகுதியில் தாக்கத்தை தந்தால் அது  நீச்ச தாக்கம் எனப்படும் . இதனால் தொழில் பாதிப்பு ,புகழ் கெடுதல் , திருமணத்தடை , கணவன் மனைவி பிரிவு போன்றவை ஏற்ப்படும் . துல்லியமாக 300 டிகிரி முதல் 350 டிகிரி வரை இந்த தாக்கம் வரவேகூடாது . 

சாலை அமைப்பு

ஒரு  சாலை என்பது ஒரே நேர்கோட்டில் சென்றால் மிகவும் நல்லது அதனால்தான் நாகரீகத்தின் முதல் தொடக்கமான ஹராப்பா, மொகஞ்சதாரோ நகரத்தின் தெருக்கள் நேராக இருந்தன . இதன் மூலம் வாஸ்து என்பதும் தெருவின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை அவர்கள் மிகவும் தெளிவாக அறிந்து உள்ளார்கள் என்பது தெளிவாக அறியமுடிகிறது . எனவே சாலை சிறிது வளைவாக இருந்தாலும் அந்த சாலையை ஒட்டி உள்ள மனையில் தாக்கத்தை உறுவாக்கும் . அந்த தாக்கம் டிகிரிபடி நல்லவிதமாக அமைந்தால் மிக மிக நன்மையை அந்த மனையின் சொந்தகாரருக்கு அளிக்கும் . ஒருவேளை சரியாக அமையாவிடின் அவருக்கு பாதிப்புகளை தரும்  இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474

vasthu

மனை என்றால் என்ன ? 

நாம் வீடுகட்ட தேர்ந்து எடுக்கும் இடம் தான் மனை என்ற பொருள்படும் அந்த மனைகளின் நான்கு புறமும் எவ்வாறு உள்ளது . அதன் ஒவ்வொரு மூளைகளும் எவ்வாறு உள்ளது என்றும் அந்த அந்தமூளைகளின் கோணவளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதையும் துல்லியமாக அளவீடு செய்து குறைகளை சரிசெய்துவிட்டால் அதுவே சிறந்த மனை . இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474

மனை

மனை என்றால் என்ன ? 

நாம் வீடுகட்ட தேர்ந்து எடுக்கும் இடம் தான் மனை என்ற பொருள்படும் அந்த மனைகளின் நான்கு புறமும் எவ்வாறு உள்ளது . அதன் ஒவ்வொரு மூளைகளும் எவ்வாறு உள்ளது என்றும் அந்த அந்தமூளைகளின் கோணவளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதையும் துல்லியமாக அளவீடு செய்து குறைகளை சரிசெய்துவிட்டால் அதுவே சிறந்த மனை . இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474

வாஸ்து

வாஸ்து என்றால் என்ன ?                                                                                                                                                                                வாஸ்து என்ற சொல் வடமொழி சொல்லாகும் இதன் அர்த்தம் உண்மை என்பதாகும்  உதாரணமாக இருவர் பேசிக்கொள்ளும் போது நடந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி ஒருவர் கூறும் பொது அந்த செய்தி உண்மையாக இருந்தால் மற்றவர் அதை " நீங்கள் கூறுவது வாஸ்தவம்தான் "என்று கூறுவார் . ஆக உண்மை என்ற அர்த்தத்தில் விளங்கிவரும் சொல்தான் வாஸ்து


யார்கூருவதை நம்புவது என்ற குழப்பமா ?                                                                                     
                                                                                                                                                    " ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது " பட்டறிவே பயன்தரும்  
என்ற பழமொழியை பின்பற்றி 
  இங்கு நான் கூற இருப்பது 10 வருட அனுபவத்தில் உணர்ந்தவைகளை மட்டுமே இங்கு கூறப்போகிறேன் அதனால் அனுபவ வாஸ்து என்பது மட்டுமே உண்மை !  இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474