Thursday, August 11, 2011

தெருகுத்தல்

தெரு குத்தல் என்றால் என்ன ?

தெரு குத்தல் என்பது மனைக்கு நேர் எதிரே வரும் சாலையின் தாக்கம் தான் தெருகுத்தல் என்று அழைக்க படுகின்றது. உதாரணமாக வடக்கு பார்த்த மனைக்கு வடகிழக்கு பாகத்திற்கு நேரே வரும் சாலையின் தாக்கம் சுபதாக்கம் ஆகும் .  இது அந்த மனையின் உரிமையாளருக்கு நல்ல ஐஸ்வரியத்தை தடை இல்லாமல் உருவாக்கித்தரும். ஒருவேளை அந்த தெருகுத்தல் மனையின் வடமேற்கு பகுதியில் தாக்கத்தை தந்தால் அது  நீச்ச தாக்கம் எனப்படும் . இதனால் தொழில் பாதிப்பு ,புகழ் கெடுதல் , திருமணத்தடை , கணவன் மனைவி பிரிவு போன்றவை ஏற்ப்படும் . துல்லியமாக 300 டிகிரி முதல் 350 டிகிரி வரை இந்த தாக்கம் வரவேகூடாது . 

No comments: