வாஸ்து என்றால் என்ன ?                                                                                                                                                                                வாஸ்து என்ற சொல் வடமொழி சொல்லாகும் இதன் அர்த்தம் உண்மை என்பதாகும்  உதாரணமாக இருவர் பேசிக்கொள்ளும் போது நடந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி ஒருவர் கூறும் பொது அந்த செய்தி உண்மையாக இருந்தால் மற்றவர் அதை " நீங்கள் கூறுவது வாஸ்தவம்தான் "என்று கூறுவார் . ஆக உண்மை என்ற அர்த்தத்தில் விளங்கிவரும் சொல்தான் வாஸ்து



யார்கூருவதை நம்புவது என்ற குழப்பமா ?                                                                                     
                                                                                                                                                    " ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது " பட்டறிவே பயன்தரும்  
என்ற பழமொழியை பின்பற்றி 
  இங்கு நான் கூற இருப்பது 10 வருட அனுபவத்தில் உணர்ந்தவைகளை மட்டுமே இங்கு கூறப்போகிறேன் அதனால் அனுபவ வாஸ்து என்பது மட்டுமே உண்மை !

மனை

மனை என்றால் என்ன ? 

நாம் வீடுகட்ட தேர்ந்து எடுக்கும் இடம் தான் மனை என்ற பொருள்படும் அந்த மனைகளின் நான்கு புறமும் எவ்வாறு உள்ளது . அதன் ஒவ்வொரு மூளைகளும் எவ்வாறு உள்ளது என்றும் அந்த அந்தமூளைகளின் கோணவளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதையும் துல்லியமாக அளவீடு செய்து குறைகளை சரிசெய்துவிட்டால்