மனையின் உள் அமைப்புகள் அனைத்தும் சரியாக இருந்தாலும் வெளி அமைப்புகளை கவனமாக ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு நம் மனையை அமைக்க வேண்டும். பெரும்பாலும் மனையின் வெளிப்பகுதியில் உள்ள பள்ளங்களை அனைவரும் பெரிதாக நினைப்பது இல்லை , இது போன்ற பள்ளங்கள் மனையின் எந்த பகுதிக்கு அருகில் வருகிறதோ அதற்கு ஏற்ப அந்த மனையின் உரிமையாளருக்கோ , அவரின் குடும்பத்தாருக்கோ ஏதாவது பாதிப்புகள் வரலாம் அல்லது வீடு கட்டும் போது ஏதேனும் தடைகள் வரலாம். இதை சரிசெய்ய மனையின் சுற்று பகுதியில் சுற்று சுவர் அமைத்து சுவரில் இருந்து அதிக பட்சம் 6 அடி இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும். இடம் குறைவாக இருந்தால் குறைந்த பட்சம் 3 அடி இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும்
Subscribe to:
Comments (Atom)
-
31' அடி யோகம் கிடைக்கும் நல்லவர்களே நண்பர் ஆவார்கள் .உயர்வான நிலை அடையலாம் , மிகுந்த புகழ் கிடைக்கும் . 32' அடி எவரையும் வச...
-
சாஸ்திரத்தில் கூறுவது சிவனுக்கும் அந்தகன் எனும் அசுரனுக்கும் சண்டை நடந்தது ,அப்போது ஈசன் மிகவும் கோபத்துடன் சண்டையிடும் வேளையில் அ...