நமது வாழ்க்கையில் ஏற்ப்படும் நன்மை, தீமை, இன்பம், துன்பம் , இவற்றிற்கு அடிப்படை காரணம் வாஸ்து அமைப்பே ஆகும் . ஏனெனில் அணைத்து தோற்ற பொருள்களுக்கும் மூலம் பஞ்சபூதங்களே . பஞ்சபூதங்களின் ஆற்றல்களை நாம் வசிக்கும் மற்றும் வசிக்க போகும் இடங்களில் முறையாக எல்லைகட்டும் கலையே வாஸ்து எனும் உன்னத கலையாகும் .இக்கலையை பயன்படுத்தி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்க இறைவன் அருள்புரிவானாக !. இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474
No comments:
Post a Comment