எனது பெயர் ராஜா அரவிந்த் , என் படிப்போ சமையல் கலை, நான் பிரபல நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து வந்தேன் என் தந்தையின் அஹால மரணம் என்னை மிகவும் பாதித்தது பிறகுதான் பொழுது போக்காக படித்து வந்த வாஸ்துவை முழுமையாக ஆராய்ச்சி செய்து அவருக்கு வந்த நோயின் காரணத்தை கண்டறிந்தேன் . அதாவது 135 to 160 டிகிரியில் பள்ளமோ குளமோ வந்தால் ஆஸ்துமா நோய் வரும் என்பதை இது போல் நோய் வந்தவர்களின் வீட்டை ஆராய்தேன் அந்த கணக்கீடு மிகச்சரியாக இருந்தது . பிறகு மற்றவர்களுக்கும் ஆலோசனை கூற ஆரம்பித்தேன் காலபோக்கில் இதுவே தொழிலாகவே மாறிவிட்டது.
No comments:
Post a Comment