VASTHURAJA
Wednesday, June 15, 2022
Saturday, June 06, 2020
Friday, August 24, 2018
நீளம் அகலம் பற்றிய பலன்களின் தொடர்ச்சி...
81'அடி
விபத்து , ஆபத்து உண்டாகும். செல்வம் நஷ்டமாகும் .
82'அடி
மழை, வெயில் , காற்று, தீயால் பாதிப்புகள் ஏற்படும் .
83'அடி
சுகமில்லாத வாழ்வு அமையும் , வீடு பாழடையும் ஏழ்மை மட்டும் தான் குடியேரும் இன்னல்கள் சூழ்ந்து இருக்கும் .
84'அடி
ஏற்றம் உண்டாகும் எதிர்பாராமல் உதவியும் , நன்மையும் உண்டாகும் . வருவாய் பெருகும் பதவி உயர்வு ஏற்படும் .
85'அடி
அரசு பதவி கிடைக்கும் . அரசாங்க மற்றும் ஆளுங்கட்சி உறவும் நன்மை தரும் . சொந்த தொழில் மேன்மை தரும் .
86'அடி
ஆபத்து உண்டாகும் துன்பங்கள் தொடர்கதையாகும் பிறர் இகழ்வாக பேச நேரிடும் . தொல்லைகள், துயரங்கள், அல்லல்கள் மிகும் .
87'அடி
பிரயாணங்கள் அடிக்கடி நேரும் . பிரயாணங்கள் பெருமை தரும் . எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும் . கால்நடை நலம் தரும் .
88'அடி
மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் . இறைவனின் பூரண அருள் கிடைக்கும் .
89'அடி
விருந்து கிடைக்கும் . நல்ல வாய்ப்புகள் தேடி வரும் . முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டபடும் .
90'அடி
செல்வசெழிப்பு உயரும் சிறப்பான தன்மைகள் வந்து சேரும் . அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் .
91'அடி
கல்வியில் சிறப்பான நல்ல பலன்கள் உண்டாகும் நல்லவர்களின் நேசமும் ஆதரவும் உண்டாகும் . தெய்வ அருள் கிட்டும் . காரியங்கள் ஜெயமாகும் .
92'அடி
பரிசு பட்டயம் கிடைக்கும் அரசாங்க மற்று ஆளும் கட்சியால் நன்மை உண்டாகும் .
93'அடி
அரசாங்க தொந்தரவு தண்டனை ஏற்படும் . அரசாங்க ஆணைகளுக்கு அடி பணிய நேரிடும் .
94'அடி
வறுமை தாண்டவமாடும் , செல்வங்கள் காணாமல் போகும் . நிம்மதியும் நிலைகுலைந்து போகும் .
95'அடி
பொருள் சேரும் விருத்தி அடையும் புகழ் சேரும் . பெரிய மனிதர்கள் , செல்வம் படைத்தவர்கள்
96'அடி
சேமிப்பு செலவழியும் , பொன் ஆபரணங்கள் சேதம் ஆகும் . திருடர்களால் தீமை ஏற்படும் .
97'அடி
நீரினால் நன்மை உண்டாகும் . வியாபாரம் செழித்து வளரும் , பொருள் விருத்தி அடையும் .
98'அடி
சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லோரிடமும் நல்ல உறவு உண்டாகும் . நன்மைகளே உண்டாகும்.
99'அடி
கல்விமான்கள் , செல்வந்தர்கள் நட்பும் உதவியும் கிடைக்கும் . அரசாங்கத்தால் நன்மைகள் உண்டாகும் .
100'அடி
தெய்வ கடாட்ஷம் கிடைக்கும் , பொன் பொருள் விருத்தி அடையும் எல்லா நன்மைகளும் உண்டாகும் .

Tuesday, December 27, 2016
Sunday, December 25, 2016
Subscribe to:
Posts (Atom)
-
31' அடி யோகம் கிடைக்கும் நல்லவர்களே நண்பர் ஆவார்கள் .உயர்வான நிலை அடையலாம் , மிகுந்த புகழ் கிடைக்கும் . 32' அடி எவரையும் வச...
-
சாஸ்திரத்தில் கூறுவது சிவனுக்கும் அந்தகன் எனும் அசுரனுக்கும் சண்டை நடந்தது ,அப்போது ஈசன் மிகவும் கோபத்துடன் சண்டையிடும் வேளையில் அ...